வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்

வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்

" alt="" aria-hidden="true" />

வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் கூட்டு சாலையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.ராஜா நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம், கிரிமி நாசினி மற்றும் உணவு பொருட்ளை  வழங்கினார்.