சென்னையில் உள்ள கிரீன்வேஸ் ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடப்பட்டது

 சென்னையில் உள்ள கிரீன்வேஸ் ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடப்பட்டது


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


கொரோனாவினால் ஊரடங்கு இருக்கும் நிலையிலும், இன்று(14.04.2020) தலைவர் Dr. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு,பாரதிய ஜனதா கட்சியின்  மயிலாப்பூர்(மேற்கு) தொகுதி தலைவர் திரு.குப்புஸ்வாமி மற்றும் மாவட்ட, மாநில தலைவர்களின் ஆலோசனைபடி நாங்கள் மரியாதை செய்து வணங்கினோம். விழா ஏற்பாடு காரணிஜி, M.S.ஷங்கர். கோபிகங்கா,கோபி நாத், மணிகண்டன்,ஜெயவேல், ரவிவர்மா,கோகிலா, ரா ஜ்குமார், சந்திர சேகர் மற்றும் தொகுதி நிர்வாகிகள்.