சென்னையில் உள்ள கிரீன்வேஸ் ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடப்பட்டது
சென்னையில் உள்ள கிரீன்வேஸ் ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடப்பட்டது " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> கொரோனாவினால் ஊரடங்கு இருக்கும் நிலையிலும், இன்று(14.04.2020) தலைவர் Dr. அம்பேத்கர்…
Image
ஒருவழியாக கேரளா பயன்படுத்திய சூப்பர் ரூட்டை டெல்லியும் பிடித்து கொண்டுவிட்டது
ஒருவழியாக கேரளா பயன்படுத்திய சூப்பர் ரூட்டை டெல்லியும் பிடித்து கொண்டுவிட்டது " alt="" aria-hidden="true" /> கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கலாம் என்ற மத்திய அரசின் புது உத்தரவு நாட்டு மக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.…
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார் " alt="" aria-hidden="true" /> வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் கூட்டு சாலையில் திமுக மாவட்ட பொறுப்…
Image
கொரோனா பீதி எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 38 விமானங்கள் ரத்து
" alt="" aria-hidden="true" /> ஆலந்தூர்,    சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இதனால் பல வெளிநாடுகளில் சுற்றுலா விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.   விமான பயணங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால்…
Image
உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரசுடன் எவ்வாறு போராடுகிறது என்பதை கண்டறிந்த ஆய்வாளர்கள்
" alt="" aria-hidden="true" /> சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்…
Image
திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை கர்ப்பமாக்கிய பட்டதாரி வாலிபர் கைது: பெண் உட்பட 2 பேருக்கு வலை
" alt="" aria-hidden="true" /> பெரம்பூர்: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அனைத்து மகளிர் புளியந்தோப்பு  காவல்நி…
Image